பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் :

s

முத்து

வைரம் 8

முத்து ே

ഞഖr് :

முத்து.ே

98

(கவலை) இப்போ பூரணியோட அம்மா மீனுட்சிக்குத் துரோகம் பண்ணிட்டு ஒடின அந்த அயோக்கியன்-அந்தச் சமுதாயப் புல் லுருவி ஒடி பதிறுை வருஷம் ஓடிடுச்சு 1 இனி அவனைக் கண்டு பிடிக்கிறது என்கிறது லேசிலே நடக்கக் கூடிய காரியமா?

அந்தச் சமுதாயத் துரோகியை இனம் கண்டு பிடிச்சிடலாம் !

எப்படி?

அந்தத் துருப்புச் சீட்டை மீனாட்சி அம்மா கையிலே மறைச்சு வச்சிருக்கிருங்க! அந்த அயோக்கியன் பெயரையே பெற்ற மகள் கிட்டே கூட இன்று வரை சொல்ல மறுத் திட்டாங்களாம் அந்தப் புண்ணியவதி. ஏன் தெரியுமா? தன்னை வஞ்சித்த அந்தப் பாவியின் பெயரை அம்பலப்படுத்த நேர்ந்தால், அதன் மூலம், தனக்குக் காளியைச் சாட்சிவச்சுத் தாலி கட்டினவன் மானம் மரியாதை எல்லாம் நடுச் சந்தியிலே சிரிப்பாய்ச் சிரிக்குமே என்கிற தமிழ்ப் பண்பினலே, அந்த மகா லட்சுமி தன் ஆசைக் கணவன் பேரை வெளியிடக் கூட மன சொப்பாமல் போராடிக்கிட்டு இருக்காங்க,

வைரம் !

(துள்ளலுடன்) அப்படியானுல், மீனுட்சி அம்

மாளை ஏய்ச்சிட்டுப் போன அந்த அயோக்கியப்

பாவி, இந்தச் சுற்று வட்டாரத்திலே எங்கோ ஒரு மூலை முடுக்கிலே இருக்க வேணும்னு

தானே அர்த்தம்? . -

ஆமாம் வைரம் ! உன் மாதிரிதான் நானும்

அப்படிப்பட்ட முடிவுக்கு வந்திருக்கேன்