பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244


வையாபுரி 8 அக்கா, மாப்பிள்ளை முத்து எங்கே?

பொன்னம்மா ? அதைக் கேட்கிறதுக்குத் தானே தம்பியை

நாடி ஒடியாந்தேன் !

வையாபுரி 8 எனக்கென்ன தெரியும், பொன்னம்மா அக்கா?

பொன்னம்மா ? தம்பிக்குத் தெரியாமல் இந்த ஊர்ப் பக்கம் கேவலம் ஒரு காக்காய் கூட கரைய முடியாதே?

வையாபுரி 8 முத்து மாப்பிள்ளையைக் கருக்கலோட அழைச் சிட்டு வந்திடுறதாகச் சொல்லிப் போனுர் மச்சான் ! நானும் நம்பி, மாப்பிள்ளையை ஆசை யாக எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் !-அது சரி; மச்சான் எங்கேயாம்?

பொன்னம்மா ? அவுக மகனைத் தேடிக்கிட்டுப் போனவங்க

தான் ...இன்னம் திரும்பக் காணுேம் !

வையாபுரி அட, பாவமே ...

பொன்னம்மா ? (அனுதாபம்) அந்தப் பாவச் சங்கதி

தம்பிக்கு நிச்சயம் எட்டியிருக்க வேணுமே ?

வையாபுரி (சாமர்த்தியம்) என்னவாம் அது?

பொன்னம்மா ? (வருத்தம்) தம்பியை இம்மாங் காலமாய் காளி ஆத்தாளாக நின்னு ராவும் பகலும் சோதிச்சுக்கிட்டு வந்த மீ கு ட் சி யே ட குடிசைக்கு எந்தக் கல் நேஞ்சுப் பாவியோ பின் சாமத்திலே நெருப்பு மூட்டி, அந்த நெருப்பிலே தாயும் பொண்ணும் தூக்கத்தோடு தூக்கமாய்ப் .ெ பா சுங் கி ப் பிடி சாம்பலாகிட்டாங்களாம்,

பாவம் !...

வையாபுரிே (களிப்புடன்) அப்படியா பலே, பலே!