பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 46

வையாபுரி : (அதிர்ச்சியுடன்) முத்து என்ன விளையா டுறீங்க?...ஊர் பேர் தெரியாத ஒரு நாறச் சிறுக்கி பெற்ற அவமானச் சின்னமான பூசணிக்கு அப்பன் நானு?...நெருப்போடே விளையாடுநீங்க, முத்து :-மறந்திடாதீங்க :ஆமா, சொல்விப்பிட்டேன் 1...

பவளக்கொடி (கலக்கத்துடன்) அப்பா ! ... அத் தா ன் சொல்றது நிசம் தானு? பூரணியோட அப்பா நீங்களா? பேசுங்க அப்பா வாய் திறந்து, மனம் திறந்து பேசுங்களேன், அப்பா !

மூத்துே (இடைமறித்து) ஆமாம், பவளம் ! நான் சொல்லுறேன்-பூரணியோட அப்பா...சாட், சாத் உன் அப்பாவேதான் !

வையாபுரி 3 (தைரியத்துடன்) நான் தான் பூ ர ணி யி ன்

அப்பா என்கிறதுக்குச் சாட்சி என்ன?

பொன்னம்மா ஆமா, சாட்சி என்ன?

அருளுசலம் : மெய்தான் !-சாட்சி எங்கே?

முத்து ே (மிடுக்குடன்) ஊ ர | ஞ ம் காளி சாட்சி

இருக்கா 1

வையாபுரி : (அட்டகாசமாக) பூரணியின் அப்பன் நான் தான னு அந்தக் காளியைச் சாட்சி சொல்லச் சொல்லுங்களேன் ...

முத்து ே (ஆவேசத்துடன்) காளி சாட்சி சொன் குல்

- தான், பூாணியின் அப்பா நீங்க என்கிற

உண்மையை-சத்தியத்தை-தருமந்தை நீங்க அங்கீகரிச்சு, ஏற்றுக்கிடுவீங்களா, மாமா?...