பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சை மகளிர் 81

அவனுக்கு ஒரு பெரிது அல்ல; மிகவும் சொற்பம். அதை அப்படியே தோட்டக்காரனுக்கு அளித்துவிட்டான். 'உன் மகளுக்கு கை வாங்கிப் போடு" என்று கொடுத்துவிட் டான். இனமாக அல்ல. மெல்லியலாளாகிய வீராயி அதன் பயணுக வேசம் குலேக்தாள் !

இந்தக் கொடுமையை காடோடிக் கவிஞன் சொல்லி இரங்குகிருன் : - ஒரான் ஒரான் தோட்டத்திலே - பிள்ளாய்

ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்கச்சொல்லிக்

காயிதம் போட்டான் வெள்&ளக்காரன். வெள்ளக்காரன் பணம் வெள்ளிப்பணம்

வெள்ளிப் பணம்அது சின்னப்பணம் வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டுப் - பிள்ளாய்

வேசங் குலைந்தானே வீராயி ! வெள்ளரித் தோட்டத்தில் வேஷங் குலைந்த வீராயியை நினைந்து நாடோடிப் பாவலன் இப்படிப் பாடினன். - கரும்புத் தோட்டத்திலே கற்புக் குலைந்த காரிகை

யாரை நினைந்து பாரதியார் இரங்கினர் : W. நெஞ்சங் குமுறுகிருர் - கற்பு . . . . . - நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்

பஞ்சை மகளிர் எல்லாம் - துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடித்தொரு தஞ்சமும் இல்லாதே - அவர் -

சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமே ! - ஹே * . . . .

வீரகராளி, சாமுண்டி காளி 1, என்று அந்த ஆவேசக் கவியின் துயர உள்ளக் குமுறலோடு வருகிறது. - - 霹赏

க் கொந்தளிப்பு

6.