பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - கஞ்சியிலும் இன்பம்

கொல்லேக் கிணற்றில் நீர் எடுக்கச் சென்றிருந்தாள். அவள் வரும்வரையில் காத்திருந்து அவன் ஊரில் இல்லே யென்பதைத் தெரிந்து கொண்டு வந்தான் அவன். இவ் வளவுதான் அவன் செய்தது.

அநாவசியமான சந்தேகத்துக்குத் தான் காரணமாகி விட்டதை உணர்ந்த பிறகு, சந்தேகத்தைத் தெளிவிக்கும் சக்தர்ப்பத்தை அவனும் ஆவலாக எதிர்பார்த்திருந்தான். இப்போது அது முன்னே வந்து கிற்கிறது. அவன் உன் மையை அதே குறிப்புப் பாஷையில் சொல்கிருன். 'கான் அந்த வீட்டுக்குள் போனேன். த.வருண காரியம் ஒன்றும் செய்யவில்லை" என்பதை அவன் பாட்டிலே குறிப்பிக்கிருன். நண்பன் பூங்கா வனத்துக்குப்

போனதுண்டு பூவுடை வாசனையைக்

கண்டதில் ை உருட்டேடா பகடை'! இவ்விருவர் சங்கேதப் பாடல்களும் கணவனது கண் ணேத் திறக்கின்றன. உண்மை இதுவென்றும், தன் மனேவி படும் வேதனே இத்தகையதென்றும் அறிந்து அவன் பச்சாத்தாபப் படுகிருன் 'கான் செருப்பைப் பார்த்து ஏமாந்து போனேன். குற்றம் செய்ததாக வேறு எந்தச் சாகதியும் இல்லை" என்பதை ஒப்புக்கொள்கிருன். அந்தக் கருத்தும் பகடைப் பாட்டாகவே வெளியர்கிறது.

- கணவன் “. . " - ஆண்யடி பதத்தைக்

கண்டதுண்டு- தான் அந்தத் தோஷத்தை

ஆளுல் கண்டதில்ல !பகடை عنها 3) ندوه به