பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8% கஞ்சியிலும் இன்டம்

கைக் கொடுத்துச் சென்ருர், அவளுக்கு அதுதான் தின் பண்டம். அதைத் தின்றுகொண் டிருந்தபோது கப்பல் காரன் ஒருவன் வந்தான். அவள் கழுத்தில் காசுமாலே யைப் போட்டுக் கப்பலேற் நிக் கொண்டு போய்விட்டான். தாய்ைக் காணவில்லே என்ற அழுகை பிண்ணுக்காலே மாறியது; அதற்குப் பிறகு தாயைப் பிரிந்து கண்காணுத தேசத்துக்குப் போகும் கிலேமைக்கு அவளைக் காசுமால்ே கொண்டு விட்டது. அவள் போன ஊரிலிருந்து அம்மாவை கினைத்து அழுதுகொண்டு சொல்கிருள்: எலுமிச்சம் பழமே! .

என்னப்பெற்ற செல்லமே! ஆற்றங் கரையிலே - - - -

அழுதுகொண் டிருந்தேன். அண்ணுவி வந்தான்; -

பிண்ணுக்குத் தத்தான்; தின்றுகொண் டிருந்தேன்.

கப்பல்காரன் வந்தான்; காசுமாலே தந்தாள்;

கப்பலேற்றி விட்டான். எலுமிச்சம் பழமே ! -

என்னைப்பெற்ற செல்லமே !

  • ஏமாந்து போய் ஒருவனே நம்பிக் கைப்பிடித்தாள்.ஒரு கங்கை அதற்கு முன் தன் பிறந்த வீட்டில் வளவாழ்வில் இன்புற்றவள் அவள். தலை குனிந்து உடல் வளைந்து சிரமப் பட வேண்டிய அவசியம் அங்கே இல்லை. பூமியிலே பொன் கிடக்கிறதென்ருல் அதை எடுக்கக்கூடத் தலை குனிய மாட் டாள். அவ்வளவு மானமாக, மரியாதையாக வளர்ந்தவள்: அவனேக் கைப்பிடித்தாள். அவன் அவளைச் சந்தி யிலே நிறுத்திவிட்டு எவளேயோ இழுத்துக்கொண்டு ஓடி