பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

கத்தை எடுத்துப் பார்த்து) தி-பக-வாட்-கிடா! - சரிதான் - இதை உன் ஜேபியில் போடுகிறேன். ஹெர்மன், அந்த நாற்காலியை விட்டு அவனே அவிழ்த்து விடு. முதலில் அவன் வாயை அடைத்து விடு - பிறகு இவனை எனக்கு முன்பாக நமது காருக்கு அழைத்துச் செல்.

(ஹெர்மன் அப்படியே செய்கிறான் கில்லிங்காம் அவர்களைப் பின் தொடர்கிறான்)


காட்சி முடிகிறது.