பக்கம்:உயிரில் கலந்தது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}

போல அவர் துடித்தார்; தத்தளித்தார்; கடைசியில் அகமகிழ்வும் கொண்டார். -

‘மனித மனத்தை ஆசை எனும் பற்று பற்றினுல், அப் புறம், புற்று நோய்க்கும் இந்த மனத்துக்கும் ரவை கூட வேறு பாடு இருக்க வாய்க்காது’ எப்பொழுதோ விளையாட்டாகச் சித்தித்த இக்கூற்று, இப்பொழுது கூற்றுவன் வடிவில் வினே பாகிச் சிரித்தது.

“ளார், உட்காரலாமா?” கேட்ட குரலில், விநயத்தைக் காட்டிலும் பணிவு ஏறி விருந்தது.

கதை எழுதுபவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பது மெய்தான். - -

ஞானசீலனுக்கு வையகத்தின் ஞாபகம் பிடிகயிருனது. தலையை ஏறிட்டுப் பார்த்தார். அதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. உடம்பில் ஒரு சிலிர்ப்பு: நரம்புகளில் ஒரு சூடு; நாணத்தில் ஒரு மோகம். உட்காருங். கள்...உட்காருங்கள்!’ என்று சொல்லிக் கொண்டே வந்த அவர், ஏனே எழுந்து நின்று, அவள் உட்காருவதைக் கண் ளுரக் கண்டு களித்தார். -

பெரிய இடத்துப்பிள்ளைக்குச் சின்ன விஷயத்துக்குக்கூட. ‘கள்’ என்று கோபம் வரும், அது போல, பத்து-பத்தரை மணிக்குள்ளாகவே செஞ்சுடர்ச் செல்வனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோடை மாறவில்லே பல்லவா?

‘நீங்கள் நிற்கிறீர்களே?”

  • அதற்காக, நீங்களும் எழுந்து நின்றுவிடாதீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே, அவரும் உட்கார்ந்தார்.

அப்பொழுது கோசலை அம்மாள். ఆ ఉఆ வந்தாள். வந்தவள், வந்திருந்த புதுப்பெண்ணைக் கண்டு முகம் சுழித்தாள். பெண்ணேப் பெற்றவர், மாப்பிள்ளையைப்