பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அக்த காளின் முற்பகல் ஜூடிக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்திலே ஒரு மிக முக்கியமான கூட்டத்திற்காகத் தயாரிக்கப்படும் அங்கியைப்போல அக்த மேகவர்னப் பட்டுத்துணியில் தைத்திருந்தார்கள். அன்று காலேயில்தான் வாசுகி அதைக் கொண்டு வந்தாள். காலே உணவருந்துமுன் ஜூடி அதைத் தரித்துக்கொண்டாள். அவர்களைப் பார்க்க ஹரிதாஸாம் அவன் தாயும் உட்படப் பலபேர் வந்திருக் தன்ர். ஹோலிப் பண்டிகை இன்னும் வேடிக்கையாக இருக்கும் என்று ஹரிதாஸின் தாய் கூறிக்கொண்டேயிருங் தாள். 'இந்தத் தரித்திரம் பிடித்த தென்னுட்டுக்காரர்கள் ஹோலிப்பண்டிகையைக் கொண்டாடுவதில்-ஆஹா,அவர் கள் டெல்லிக்கு வந்து பார்க்கவேண்டும்-சரியான முறை யிலே ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதை அங்கே பார்க்க லாம் ஹரிதாஸ் யோயோ’ என்ற விளையாட்டுச் சாமான் வைத்திருந்தான். ஜூடிக்கு அவன் ஒன்று கொடுத்தான். அவற்றைத் தாழ்வாரத்திற்குக் கொண்டு போய் யார் மிக கன்ருக விடுகிருர்கள் என்று அவர்கள் பார்க்கலாஞர்கள். தீபாவளிப் பண்டிகையிலே இரவு கே க்திலே வைக்கும் விளக்குகள்தான் மிக நல்ல அம்சம். அமாவாசையாகிய முதல் காள் மாலையில் வீட்டுக் கதவருகிலே பக்கத்திற்கு ஒன்ருக இரண்டு விளக்குகளே வைப்பதோடு தொடங் கிஞர்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும் பெளர்ணமி கானாகிய கார்த்திகை வரையிலும் ஒவ்வொரு இரவிலும் விளக்குகளே அதிகப்படுத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலும் எல்லாம் சிறுசிறு மண் விளக்குகள்தான். நூற்றுக்கணக்கான வருஷங்களாக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். எண்ணெயை விட்டு ஏற்றிய அவை அமைதியான சிறு சுடராக ஒளிர்ந்தன. அவை உடைந்து போனுலும் பரவாயில்லை; ஏனென்ருல் அவை மிக மலிவு;