பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hö தோட்டக்காரன் செய்த வேலையல்ல அது. தான் செய்ய வில்லை என்பதைக் காட்ட அவன் தலையை ஆட்டி, கொண்டு மறுபக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான். அம் மணிப் பாட்டிதான் செய்திருக்கிருள் - ஏன், எதற்காக, ஜூடி என்ன செய்வதென்று தெரியாமல் அதைப் பற்றியே கினைத்து உறங்கும் வரையிலும் அழுது கொண்டிரு. தாள். நாட்கணக்காக இந்தத் துன்ப உணர்ச்சி நீங்கள் மலிருந்தது. அதற்குமேல் அதைத் தாங்க முடியாது என்று அவளுக்குத் தோன்றிற்று. வெப்பம் மிகுந்த ஒரு நாள் பிற்பகலில் அவள் சாலை வழியாகச் சுற்றிச் சென்று முன்வாயிலின் வழியாகத் தோட்டத்திற்குள் நுழைந்தான். அம்மணிப்பாட்டி அங்கிருந்தாள். ஜூடி கலக்கத்தோடு வணக்கம் செய்தாள். பசுக்கள் இரண்டிலும் மிகவும் கல், தான காவேரி அப்பொழுது தான் கன்று சனியிருந்தது. பாலேடு போன்ற நிறத்தோடும் கரிய முகத்தோடும் கன்றுக் குட்டி அழகாகத் தோன்றிற்று. ஒவ்வொருவரும் அதைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காவேரி பூ கத்தில் கின்று பொஸ் பொஸ் என்று மூச்சுவிட்டுக்கொன் டிருந்தது. 'லட்சுமியைப்பற்றி பேசவங்தேன்’ என்று மூச்சுத் தடுமாறக் கஷ்டத்தோடு சொன்னுள் ஜூடி. அம்மணிப்பாட்டி அதைக் காதில் வாங்கிக் கொண்ட தாகத் தெரியவில்லை. விசனம் தோய்ந்த கண்களோடு அவள் ஜூடியை நோக்கினுள். பிறகு அவள் பாலில் சமைத்த சோற்றை ஒரு பாத்திரத்தில் இருந்து எடுத்து காவேரிக்கு வைக்கத் தொடங்கிள்ை. ஜூடி அவளுடைய சேலை முனையைப் பற்றிக் கொன் டாள். 'அம்மணிப்பாட்டி, தயவுசெய்து கேளுங்கள். யுகக் கணக்காக நான் லட்சுமியைப் பார்க்கவில்.ஐ. என்னல் இதைப் பொறுக்க முடியாது. அவள் என்ளுேடு