பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறை-2 35 (7) கற்பித்தலில் பல்வேறு பொறிகளேயும் ஈர்க்க வல்ல துனேக் கருவிகள், பிற சாதனங்கள் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டும். (8) அறிவியலைத் தனிப்பாடமாகக் கற்பிக்காது ஒரு துறை அறி வியலேப் பிற துறை அறிவியல்களுடனும், கல்வி எற்பாட்டிலுள்ள பிற பாடங்களுடனும் இனத்துக் கற்பித்தல் வேண்டும். இவ்விண்ணப்பு இயல்பான முறையில் நடைபெறவும் வேண்டும்