பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 莺需3 அழுகை யும், அஞ்சி கோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாங்கெளிப் பதுவும் தொழுகை யும்; இவை கண்ட அசோதை தொல்லை யின்பத் திறுதிகண் டானே. (8) என்ற பாசுரத்தில் காட்டப் பெறும் காட்சியை அநுபவித்து மகிழ வேண்டும். குன்றி னால்குடை கவித்ததும், கோலக் குரவை கோத்த துவும்.குட மாட்டும் கன்றி னால்விள வெறிந்ததும், காலால் காளி யன்தலை மிதித்ததும் முதலா வென்றி சேர்பிள்ளை கல்விளை யாட்டம் அனைத்தி லும் அங்கென் உள்ளமுள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் கானு மாறினி யுண்டெனில், அருளே. (9) என்ற பாசுரத்தில் கண்ணன் தன் சேஷ்டிதங்களை யசோதைக்குக் காட்டியதை நினைந்து மகிழ வேண்டும், கஅவற்றை மீண்டும் எனக்காகச் செய்து காட்டக் கூடுமோ? ஆப்பனே!” என்பதில் உள்ள ஏக்கம் கண்டு மகிழத்தக்கது. இப்பாசுரத்தை உள்குழைந்து நாம் அதுபவிக்கும்போது தேவகியின் நிலைக்குத் தள்ளப் பெறுவதை உணர்ந்து மகிழ் கின்றோம். வஞ்ச மேவிய கெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு கார்கரம் பெழக்களிக் துக்க கஞ்ச மார்தரு சுழிமுலை, அக்தோ! சுவைத்து யேருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் காள்கவர் கருமுகி லெக்தாய்! கடைப்பட் டேன்வறி தேமுலை சுமந்து தஞ்ச மேலொன்றி லேன்:உய்த் திருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே. (10)