பக்கம்:புத்த ஞாயிறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

புத்த ஞாயிறு:

தவறவிட்டு விட்டால் உன் கண்கள் என்ன ஆகும்: உடம்பு தான் என்ன ஆகும்? இரண்டு பேருக்குமாகச் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிற சின்களுக்கு சிரமமும் வலியும் அதிகமாயிற்றே...உனக்கும் இதில் கவனம் வேண்டும் அம்மா...

சுகுளு: சரி...உங்கள் விருப்பப்படியே இனி நடந்து கொள்

கிறேன்...இப்போது எழுத வேண்டிய வேலைகள்...

குமாரகவி: இருக்கட்டும் அம்மா! நீ வினவாசித்து நீண்ட

நாட்களாகி விட்டனவே...உன்னுடைய வாசிப்பைக் கேட்டால் என்னுடைய கற்பனை வளர்ந்து புதிதாக ஏதேனும் நல்ல கருத்துக்கள் தோன்றத்தான் செய்யும். அப்போது மீண்டும் எழுதினல் போயிற்று. இப்போது வீணையை எடுத்து வாசியேன்... (சுகுளு வினையை எடுத்து வைத்துக் கொண்டு மீட்டு கிருள். தெலியலேது ராமா பக்தி மார்க்கமு காற்றில் மிதந்து வருகிறது.

குமாரகவி ஆஹா! எவ்வளவு நெகிழ்ச்சி எத்தனை

குழைவு எதைக் கேட்டாலும் எனக்குப் பிடிக்கதையே முன்னல் வந்து தருகிருயே சுகுணு! உனக்கு' பிடித்தி மானதென்று இந்த உலகில் ஒன்றுமே கினி-சாதா என்ன? - x

சுகுளு: தெய்வமே! உங்களுக்குப் பிடித்தமானதெல்லாம்

எனக்கும் பிடித்தமானவைதான்.

குமாரகவி பக்தி நெறி எது என்று எனக்குத் தெரிய

வில்லையே இராமா? என்ற இந்தப் பா-வித்தான்

முதன் முதலாக என்னைத் தேடி வந்த அன்”2'கு'

கதிரசாகர'வுக்குப் பின் வாசித்தாய். நினைவிருக்.

கிறதா? நடைமுறையில் பார்த்தால் உன்கே '

வேறு யாருக்குமே பக்தி நெறி என்ன என்று தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/116&oldid=597481" இலிருந்து மீள்விக்கப்பட்டது