பக்கம்:புத்த ஞாயிறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 91

டிருக்கிருயே, இதே நாற்காலியில்தான் காகிதத்தை .யும் பேணுவையும் எடுத்துவைத்துக்கொண்டு பகல் முழுவதும் காத்திருந்தாள். சில வரிகளுக்கு மேல் என் கற்பனை ஒடவில்லை. சிந்தனை ஊற்றுக்கண் கூடச் சில நேரங்களில் மூடிக்கொண்டு சதி செய்து விடுகிறது "எப்போது மூட்' வந்தாலும் உடனே எங்கள் வீட் டுக்கு ஃபோன் பண்ணுங்கள். உடனே நான் மறுபடி வந்து உங்களைக் கூறச் சொல்லி எழுதுகிறேன்' என்று சொல்லிவிட்டுஅந்தப்பெண்வீட்டுக்குப்போப்விட்டாள். அலுவலகம் முடிந்து என் வீட்டுக்குப் போய் நள்ளிர -வுக்கு மேல், தூக்கம் வராமல் மாடி வராந்தாவில் உலவிக்கொண்டிருந்த போது காற்றில் மரங்கள் ஆடும் இதமான ஒசையையும், பன்னீர்பூக்களின் ஈரநறு மணத்தையும் உணர்ந்து, என் சிந்தனைக் கண் திறந்து, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றினால், அந்த நடு நிசி வேளையில் நான் இந்தப் பெண்ணுக்கு ஃபோன் செய்து வரச்செல்லுவது நன்ருயிருக்குமா? புகழ் பெற்ற நான், தனிமையில் எத்தனை ஆதரவற்றவனுய் இருக்கிறேன் பார்த்தாயா பெண்ணே?

சுகுளு: எந்த விதத்திலாவது உங்களுக்கு உதவி செய்து பெருமைப்பட முடியுமானல் அதை நான் பெற்ற பேருகக் கருதுவேன். ஐயா...நான் தாய்தந்தையற்ற வள். என் மாமாவோடு இருக்கிறேன். மாமா நல்ல வர். மாமி மிகவும் பொல்லாதவள். உங்களுடனேயே இருந்து 'திராட்சைத் தோட்டம்' கதையை நீங்கள் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிக்கொண்டுவரவே. நான் விரும்புகிறேன். . . . . .

குமாரகவி: உன்னுடைய விருப்பத்தை வரவேற்கிறேன்.

அம்மா ஆல்ை இந்த முறை நான் தேர்ந்தெடுக்கப்

போகிற துன், மிகவும் உறுதியானதாகவும், இறுதி வரை என்ன ஆதரவற்றவய்ை விட்டுவிடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/93&oldid=597458" இலிருந்து மீள்விக்கப்பட்டது