பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 23 (ஹொமeாகுவாஅலிஜாஜ-ஆரவ அ)எனவும் பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய' (வாஜொதிரவ ഐ.ംഖദു) என வருமிடங்கள் நோக்கிக் கண்டுகொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார். 8. மற்றது - இதனின் வேறாகியது. 9.11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற. விளக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு-இதன்கண், அறுகாற்குறவன் - அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் - ஆறு வாய்க்கால் ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள்-மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; 'இந்திரியாணி ஷட் '(பொறிகள் ஆறு) என்பது வடநூல்வழக்கு. கீதாசாரியனும் : மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி (உநஐ.ஐாநீ ஆரயாணி (கரு-எ) என அருளிச்செய்தான்.ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பெத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ் வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவு பூண்டவன் என்று பெயர்பெற்றான். இவ்,வுண்மையை, 'பொறியீச் சுரனா முயிரெவ்வுடலிற் புகுவானெதினின்று புறப்படுவான் எறிகால்தொடுமவ்விடனின்றுமணதினையீர்ப்பதுபோலிவனீர்த்தெழுமே "(கீதை-கரு-அ) என வருங்கீதைப் பாடலாலறியலாகும். ஜனன மரணங் களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதா யிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம்பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது.