பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி சென்ற மாணவரின் சராசரி 1950–’51 1960–’61 6 வயது முதல் 11 வயது வரை 43% 61% II jo 14 * 1.3% 2.3% 14 †† 17 11 5% 1.2% கல்லூரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் கலைகள், விஞ்ஞானம், தொழில்-துறைக் கல்வி பயின்ற மாண வர்களின் எண்ணிக்கை 1950-51-இல் 3,60,000 ஆக இருந்தது 1960-61-இல் 9,00,000 ஆக உயர்ந் துள்ளது. பல ராஜ்யங்களின் விஞ்ஞானத் துறையில் பயிலும் மாணவர் தொகை 33,36% வரை கூடி யுள்ளது. சுகாதாரமும் உடல் நலமும் மக்களின் சுகாதார நிலையைத் திருத்தியமைப்பதில் அரசாங்கம் பெரும் பொருட் செலவு செய்து வருகின் றது. மலேரியாவைத் தடுப்பதிலும், மற்றத் தொற்று நோய்களைப் பரவாமல் குறைப்பதிலும் மிகுந்த வெற்றி கிடைத்திருக்கின்றது. சுகாதார ஊழியர்களுக்குப் பயிற்சி யளிக்கப் பல வசதிகள் செய்யப்பெற்றுள்ளன். நகரப் பகுதிகளில் குடிதண்ணிர் அளிக்கவும், கழிவு நீர் போக்குக்கு வழி செய்யவும் 664 திட்டங்கள் நிறைவேறியுள்ளன. நாட்டுப்புறங்களுக்குத் தண்ணிர் வசதிகளைப் பெருக்கவும் பெரிய அளவில் திட்டங்கள் நிறைவேறி வருகின்றன. 1950-51-இல் நாட்டில் உபயோகமான சோப்பு களின் அளவு சுமார் லட்சம் (மெட்ரிக்) டன்; 1960-61 இல் 3,75,920 டன் உபயோகமாகி யிருக்கிறது. மூன் ருவது திட்டத்தில் 5 லட்சம் டன் சோப்பு உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட் டிருக்கிறது. &#f