பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

பல்லவர் வரலாறு



(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்[1] (கி. பி. 515-900)

பாண்டியன் கடுங்கோள் (கி. பி. 575-600)
|
மாறவர்மன் அவனி சூளாமணி (கி. பி. 600-625)
|
சடையவர்மன் செழியன் சேந்தன் (கி. பி. 625-640)
|
மாறவர்மன் அரிகேசரி (கி. பி. 640-680)
(தின்றசீர் நெடுமாற நாயனார்)
|
கோச்சடையன் ரணதிரன் (கி.பி. 680-710)
|
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் I (கி. பி. 710.765)
|
நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765-190)[2]
|
இரண்டாம் இராசசிம்மன் (கி. பி. 790-800)[3]
|
வரகுண மகாராசன் (கி. பி. 800-830)

|

ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் (கி. பி. 880 - 862)
வரகுண வர்மன்
(கி. பி. 862-880)
பராந்தக பாண்டியன்
(கி. பி. 880-900)
மூன்றாம் இராசசிம்மன் (கி. பி. 900-920)
வீரபாண்டியன்

  1. இது திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ள ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலிற் கண்டபடி குறிக்கப்பெற்றது.
  2. இதிற் குறித்துள்ள நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண மகாராசனையும் ஒருவனாகவும்,
  3. முதல் இராசசிம்மனையும் இரண்டாம் இராசசிம்மனயும் ஒருவனாகவும் கருதுவர் திருவாளர் K. A. நீலகண்ட சாத்திரியார். —Vide his ‘Pandyan Kingdom,’ p. 41.