பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தொடியிடும் பத்மக் கைக்கு மிடைக்குஞ் சுருள்படும் பத்திப் பட்ட குழற்குந் துகிர்கடைந் தொப்பித் திட்ட இதழ்க்குங் குறமானின். சுடர்படுங் கச்சுக் கட்டு முலைக்குந் துவளுநெஞ் சத்தச் சுத்த இருக்கும் சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே (3) 454. முருகனைப் புகழும் செயல்களையே கூற தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனது தத்தத தததன தததடி தனதன.ந தததத தததன தத்தம் தனதான கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் றசுரர்தண் டத்தைச் செற்ற விதழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும் பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் # கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன் ஜகதாதை: புணவிளந் தத்தைக் கிச்சை யுரைக்கும் புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் Xபுதியவன் செச்சைப் புட்ப மனக்கும் பலபாரப்.

  • சுத்த இருக்கும் சுத்தமாகிய இருக்கு வேதமும்

1. கற்பகம் - கணபதி பெருவரத்தினராதலால் கற்பகம் என்பது அவருக்கு ஒரு சிறப்புப் பெயர். 'கற்பகம் என வினைகடி தேகும்' (விநா திருப்புகழ் 1) சிகரதலம் பற்றப் பெற்ற எண்பதற்குக் குழந்தை முருகனைக் கணபதி கையில் அணைத்தெடுத்து ஏந்தி உலவினர் எனவும் பொருள் காணலாம். X புதியவன் - முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே. திருவாசகம் -திருவெம்பாவை.