பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 365. தரிசனம் பெற தான தனதனன தான தனதனன தான தனதனன தந்ததான மோதி யிறுகிவட மேரு வெனவளரு ம்ோக முலையசைய வந்துகாயம். மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி மூட மென அறிவு கொண்டதாலே, காதி வருமியம தூதர் கயிறு கொடு - காலி லிறுகளனை வந்திழாதே. காவ லெனவிரைய வோடி யுனதடிமை காண வருவதினி யெந்தநாளோ, 'ஆதி மறையவனு மாலு முயர்சுடலை யாடு மரனுமிவ tரொன்றதான. ஆயி யமலைதிரி சூலி குமரிமக மாயி கவுரியுமை தந்தவாழ்வே, சோதி நிலவுகதிர் வீசு மதியின் மிசை தோய வளர்கிரியி னுந்திநீடு

  1. சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்

தோகை மயிலுலவு தம்பிரானே.(16) 'பிரமன் மறையவர்க்கு ஆதி என்பதை - தியோம்பும் மறை வாணர்க் காதியாம் திசைமுகன்" எனவரும் தேவாரத்தினும் காண்க - சம்பந்தர் - II-81-9 fமூவரும் ஒன்றதான ஆயி: தேவியின் தலைமை - பாட்டு 325 பார்க்க

  1. சோலை செறியுமியல் வாத நகரில் வளர்’ என்றும்,

சோலை செறியுமியல் வாகை நகரில் வளர்' என்றும் பாடம்