பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 379 திண்ணிய தேர்களாகிய ரதங்களில் இருந்த அசுரர்கள் இறந்து வி ழச் சண்டைசெய்து, கடலைச் சுவறச் செய்து, மலை ஏன்ழயும் பிளந்து நின்ற சித்தமூர்த்தியே! மேலுலகத்துத் தேவர்களுக்குத் தலைவனே! குறத் ள்ெளியின் மற்சேர்ந்து சுக லீலைகள்ை (ஆடி) நறுமணம் அணிந்துள்ள ಕಿಸಿ. மூர்த்தியே உமைய்ம்மைக்கு ஒரு ழத்தென்ன முளைத்தும், நாதக் குழந்தையெனப் பேர் பெற்றும், ஒடி ளையாடிக் கடப்பமலரை அணிந்துள்ள் திருமர்ர்பனே! களிப்பு மதங்கொண்ட களிற்றின் (கஜமுகக் கடவுள் க்ணபதியின்) பின்பு உதித்த குகனே! குற்றச்செயல்கள் (நிறைந்த) இலங்கையில் த்லைமை (உரின்ம) கொண்ட ஒப்பில்ல்த் முட்டாள்கள்ான அரக்கர்களின் தலைகள் அற்று விழ் அம்புகளைச் செலுத்திய மேத்நிறத்தை உடையவரும், தாங்கி நிரம்ப ம்.ண்ங்கொண்டAழர் " . Ως" அணைத்தரகுராமருக்கு அன்புடைய மருமகனர்கி (உலகோர் மாட்டு) வற்றாத தேன் போன்ற கருணையைப் பூண்டு, வேத நூல்களை (ஒதாமல்) ஒதித் தெரிந்து, தமிழை ஆய்ந்து, மாலைகளைத் (தேவாரப் பாமாலை களைத் தந்தைக்குச்) சூட்டிய அத்தனே! பரம்பொருளை இஃதென் (உலகோர்க்கு) அறிவித்து, (அடியர்) ஆவியைச் சுற்றியுள்ள பேரொளியாய் அமைந்து, துதி நூல்களைப் பெற்றணிந்த வேலாயுதத்தை ஏந் ளங்கும் புயக் கூட்டத்தை உடையவனே,வாசனையுள்ள புனுகு சட்டம் (அல்லது வாசனைப் பண்டங்கள்) தடைப்படுதல் ல்லாத (முட்டுப்பாடு இல்லாது எப்போதும் 鶯リ பழநியில் வீற்றிருப்பதில் ಶ್ದಿ அடியார்களின் ஆவிக்குள் நின்று సవవే: பெருமாளே! (தமிழ்க் கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தைத் கா வரவேணும்.) 163 விளங்கும் கலவைகளின் நறுமணம் வீசக், கஸ்தூரியை மகிழ்ச்சியுடன் பூசியும், வெற்றிலைச் சுருளையும், பாக்கின் பிளவையும் (வெட்டுப் பாக்கையும்) உண்டும், அதை இன்பகரமான பேச்சுடன் -