பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/970

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - ராச - மலை திருப்புகழ் உரை 497 ராசகெம்பீர வளநாட்டுமலை 390 மாதத்தில் (ஆகாயத்தில்) ச சரிக்கின்ற மேகத்தைத் தோல்வியுறும்படி : கூந்தல் ನಿ! போகங்களை அனுபவிக்கின்ற இந்திர வில்லை (வானவில்லைத்) தோல்வியடையும்படி சய்து நெற்றிகொண்டும், பெருமை தங்கிய வண்டுகள் சேர்கின்றT(காமனுடைய் ர்ெப் பரணங்களைத் தோல்வியுறச் செய்த கன்கள் கொண்டும், கற்கண்டு போல ெே:து) (காம) மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற இகாவ்வைக்தனியைத் தோல்வியுறும்படி செய்த வியிதழ் இதழுறல் கொண்டும், §§ போப் (அங்கே) -ஒல்லி ஏழுப்புகின்ற குயின்லத் தோல்வி அடையும்படி செய்த இசை ன்பம்) கொண்டும், கச்சு (ரவிக்க்ை) ப்ொருந்திப் பாரமுள்ள மலையைத் தோல்வியுறும்படி செய்த கொங்ன்க கொன்டும், அம்பலத்தில் ஆடுகின்ற் பூரீநட்ராசப்பெருமான். திருத்தரத்தில், விரும்பி வைத்துள்ள துடியை (உடுக்கையை)த் த்ோல்வி பெறும்படி செய்தி இடை கொண்டும், காம போகத்துக்குப் 醬 சாலையாம் பாம்பைத் தோல்வியுறச் செய்த அரை (அல்குல்) கொண்டும், தேன் சொட்டும் திறப்புள்ள் வாழ்ய்ைத் தோல்வியுறச் செய்த த்ொன்ட் கொண்டும், வெளியே வந்து கள்சு (முன் பக்கத் தொடர்ச்சி) * வானவில் துதலுக்கு உவமை - 289ஆம் பாடலைப் பார்க்க அடியார்களாம் புலவர்கள் உவமை கூறுவது ஈசன் சம்பந்தமாகவே இருக்கும். உதாரணமாக: - "ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்(று, அவன் வாங்கிய என் பாசத்தின் காரென்(று), அவன் தில்லையின் ஒளி போன்(று அவன் தோள் பூசத் திருநீறெனவெளுத்(து), ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கன்களே” a - என்றார் மணிவாசகர் (திருக்கோவை 109) நிதம்பம் முக்கணணார் பூணாரம் நேரென' - என்றார் அல்குலைத் திருப்புகழிற் பிறிதோரிடத்து (பாடல் 506 பார்க்க). 1 அல்குலைக் காம பண்டாரம் என்கின்றார் 374, 619 ஆம் பாடல்களில்,