பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) o, திருப்புகழ் உரை 43 இருள் மிக்க கடல் ஒலிட, மலைகள் வெந்து பொடியாகச் சக்கரத்தை ஏந்தியவரும் பொன் முடியைத் தரித்தவருமான திருமாலும் சந்திரனை முடியிற் சூடிய சிவன் மைந்தனே, சூரனை ழித் தருளுக எனத் துக்கத்துடன் இரங்கி வேண்ட /9ئے (ஆணவத்துடன் தன்னை வணங்காமலும், பிரணவத்துக்குப் பொருள் கூற மாட்டாதும் நின்ற) பிரமனைக் கோபித்துச் சிறையில் வைத்து, ஒரு நொடிப் பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் பொருது ஜெயித்து பெருகி வரும் மதநீருள்ள மத்தகத்தையும் அழகையும் கொண்ட யானை எனப்படும் வீரங் கொண்ட ஐராவதம் என்னும் வெள்ளை யானையால் போற்றி வளர்க்கப்பட்ட (பெண்யானையன்ன நன்டையைக் கொண்ட) தேவசேனையை மணந்த, பராக்ரமம் வாய்ந்த பெருமாளே! (பதயுகளம்... உற்று உணர்வேனோ) 213 ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலியாமல் - கால தூதர்களின் கையிற் சிக்கி இறந்து போகாமல் ஓம் என்னும் பிரணவப் பொருளில் அன்பு மிகவும் ஊறி - சுகோம கோததி படியாதோ (795). மவுன பஞ்சர மனோலய சுகந்தருவாயே (1110) எனவரும் இடங்களிலும், மெளனத்தை யுற்று நின்னையுணர்ந்து ணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்னை மறந்திருந்தேன்" எனவரும் (19) கந்தரலங்காரத்திலும் காண்க