பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை (2 - திருமுறை பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதய ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப் பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடனர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புண்ர் மாதுலர் சிந்தைக் கினியோனே, சிலமு லாவிய நாரதர் வந்து ற் lதவள் வாழ்புன மாமென முந்தித் த்ேமொழி ப்ாளித கோமள இன்பக் கிரிதோய்வாய். சேலொடு வாளைவ. ரால்கள் கிளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய் ந்கர் மேவிய கந்தப் பெருமாளே (60) 76. நோய் அற: ஞானநூல் ஒத நாலு மைந்து வாசல் கீறு துறுடம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக மதனுTடே. நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றி நீ டாம லேக வளராமுன்; 1. பால் அன்னம் மீது மன் நான்முக 2. என்பு - உடம்பு: ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு" - திருக்குறள் 73.