பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 323 (ஊசலை) பதனழியும் . அழுகிப்போகும் பொருளை, (நித்தத்வம்) நிலைபேறு இல்லாத செத்தை போன்ற வேதனையை, ஒப்பித்து (அலங்கரித்தும்) உ(ன்)ணி (எப்போதும்) நின்ைத்தும் (பவத்து) பிறப்பிலே (அல்லது வேதனையை ஒப்பி துனி பவத்து வேதனையை மனமொப்பி ஏற்றுக்கொண்டு (துணி) வெறுக்கத் தக்க பிறப்பிலே) (அற) மிகவும் (ஓசை) மகிழ்ச்சியை (செலுத்தி)க் காட்டிப் (பிரமிக்கும் இப் பிரன்ம) மயங்குகின்ற இம்மயக்கம் தெளியாதோ! ஜானகி (சீதையின்) கற்பு தன்னைச் சுடத் தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகள்கொண்ட அரக்கன் (ராவணனுடைய) குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழிய சாலையில் இருந்த மரங்களின் புறத்தே ஒளித்திருந்து வன்மை வாய்ந்த வாலியின் மார்பில் அம்பைச் செலுத் ஒப்பற்ற தாரையைச் சுக்ரீவனுக்கு அளித்த ரீராமரின் (திருமாலின்) மருகனே! விடாமழை அதிகமாய்ப் பொழியச் செழித்த தினைப்புனத்தில் ஆனை மதங்கொண்டு (அல்லது மயங்கிக்) கிடக்கும் அற்புத மலையான சோணகிரி (திருவண்ணா மலையில் வீற்றிருக்கும்) பரிசுத்தமூர்த்தி (அருணாசலேசுரர்) பெற்ற வீரனே! அழகிய கடப்பமாலை (அணிந்த) தோள் கொண்டு சக்ரவாளகிரியும் பொடியாக நெருங்கிப், போர்க் களத்திலே எதிர்த்து வந்த சூரனை வெட்டித் துண்டாக்கி அடக்கின. பெருமாளே! (பிரமிக்கும் இப் பிரமை தெளியாதோ) 579. முகத்தை மினுக்குபவர், (பளபளப்பாக்குபவர்), சாரத்தில் இழிவு - குற்றமுள்ளவர்கள் (உடல் நலத்தை) லைக்கும் விற்கும் சிறுக்கிகள், (அன்பு), பொருந்துதல் இல்லாத மூடர்கள் முழு சாமர்த்தியம் வாய்ந்தவர்கள், காமலீலைத் தந்திரசாலிகள் சூதான எண்ணம் முற்பட்டு நிற் ==