பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தகட்டுப் பொன்சுவட்டுப் பூவனை மேடையில் சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில் தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி LD6&wreo//T&TTIT; திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல். திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் 'பொன்புவிக்குட் டேவர்க ணாயக திருச்சிற்றம்பலத்துட் கோபுர மேவிய பெருமாளே. (31) 621. முத்தி பெற தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன தனதான f அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ டுப்புக் # காப்பணி நீர்மயிர் தோல்xகுடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை யுறமே.வி. o அத்திப் பால்பல நாடிகு ழா*யள்வ ழுப்புச் சார்வல மேவினை யூளைகொ எச்சுத் தோல்குடி லாமதி ல்ேபொறி விரகாளர்;

  • புவி - இடம் பொன்புவி - பொன்னம்பலம்: பொன்புவி பொன்னுலகு எனலுமாம்.

1 அக்குப் பிளை - கண்பிளை.

  1. காய் - புரைகுழல்.

X குடிலப் பூச்சி - வளைவான நாகப்பூச்சி. O அத்தி - எலும்பு.

  • அள் வழுப்பு - காது குறும்பி,