பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு மணி "கிரி யிடங்கொள் பாது வெயிலாசை, வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும்: பணமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல பரிவுகொ டுகந்து வேத மதுசுடிறப். பறைமுர சநந்த பேரி முறை முறை ததும்ப நீசர் படைகட லிறந்து போக விடும்வேலா! அணி tசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல அமளியில் களங்க ளோசை வளர்மாது. அரிமகள் மனங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக அருணையின் விலங்கல் மேவு பெருமாளே (67) 576. நினைக்க தனன தான தானான தனன தான தானான தனன தான தானான தனதான புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாக கோபீகன் - முழுமுடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு மதிசூதன், நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி குலபாதன்.

  • கிரியிடம் - கிரீடம் 1 புட்குரல் - கிளி கூறப்பட்டது பாடல் 568 பார்க்க

, A