பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்

  • சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு பெரும்பற் றப்புலி பூர்தனில் மேவிய

பெருமாளே (41) 631. கதி, மதிபெற தணந்தத் தத்தன தானன தானன தணந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனதான tவிடுங்கைக் கொத்தக டாவுடை யானிட மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும் விளம்பத் தக்கன ஞானமு மானமும் Xவெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் விடுநாளில், இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன Oமனதாலே.

    • இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்

இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே

  • சிலம்பு அத்த கழல் சேர - சிலம்பையும் பொன்னாற் செய்யப் பட்ட வீரக்கழலையும் அணிந்த திருவடிகளைச் சேர அத்தம் - பொன்.

f விடும் கைக்கு ஒத்த கடா ஏறி நடத்துவதற்கு ஏற்ற எருமைக்கடா. # கைச் சிறையான கைவசத்தி லிருந்த X வெறும் சுத்த சலமாய் - வெறும் பொய்யாகி. O மனதாலே இறந்திட்டு - மனோலயம் உற்று - மனம் அழிந்து மனம் பாழ்படுக்கும் மலர்ப்பூசனை செய்து வாழ்வார்" சம்பந்தர் 2-116-7.

  • இந்த அடி மனப்பாடஞ் செய்யத்தக்க வேண்டுகோளைக் கொண்டது.