பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஆக்கா யாவும் பற்றியெ திரிபு

நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை யாட்டா (லீசன் பக்கம துறைபவள் பெறுசேயே. ஏத்தா நாளுந் தர்ப்பண செயமொடு

  1. நீத்தார் ஞானம் பற்றிய குருபர Xயாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு முருகோனே.

To or Oஏற்போர் தாம் வந் திச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரயை நெடுமதிள் யாழ்ப்பா னாயன் பட்டின மருவிய பெருமாளே.(1) பூரீ முஷ்டம் (சிதம்பரத்திலிருந்து 24 மைல். விருத்தாசலத்துக்குத் தெற்கு 7 மை லிலுள்ள ராஜேந்திரபட்டணம்' எனப்படும் எருக்கத்தம் புலியூருக்குக் கிழக்கு 4 மைல், விஷ்ணுகூேடித்திரம்) 764. தரிசனம் பெற தனனத்த தான தனணத்த தான தனனத்த தான தனதான ttகழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை மலைமேவுங்.

  • ஆக்கல்_பற்றுதல் செறுதல் முத்தொழிலும் தேவி பூண்டவள்; பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே - அபிராமி அந்தாதி 13.

f ஈசன் பக்கம துறைபவள் - பாடல் 301 - பக்கம் 246 # முற்றா வற்றா மெய்ப் போதத்தே யுற்றார் சித்தத்துறைவோனே - திருப்புகழ் 1120. "ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்" - சம்பந்தர் 1-13.2-6. X யாப்பாராயும் சொற்றமிழ்" - முத்தமிழ்க்கும் இலக்கியமாயுள்ள சம்பந்தர் தேவாரம் O ஏற்பவர்க்கு மகிழ்ச்சியுடன் ஈதல் உடையவர் வாழும் ஊர் யாழ்ப்பாணாயன் பட்டினம் என்கின்றார்-இது இரப்போர்க் கெந்நாளும் காலம் பகராதார் காழிந் நகர் என்னும் தேவாரத்தையும் (சம்பந்தர் 1-81-9) ஈத்துவக்கும் இன்பம்' என்னும் திருக்குறளையும் (228) நினைவூட்டுகின்றது * வந்து வர. (tt தொடர்ச்சி பக்கம் 273)