பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/895

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துாயாள் 'மூவரை நாட்டு மெந்தையர் வேளுர் வாழ்iவினை தீர்த்த சங்கரர் # தோய்சா ருபரொ டேற்றி ருந்தவ ளருள்பாலா, வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக முடார் சூரரை வாட்டி யந்தகன் வீடு ட்ேவிய காத்தி ரம்பரி மயில்வாழ்வே. X வேதா நால்தலை சிக்கொ ளும்படி கோலா காலம தாட்டு மந்திர வேலா மால்மக ளார்க்கி ரங்கிய பெருமாளே. (5) 788. வேசையர் உறவு அற தான தானதன தானதன தானதன தான தானதன தானதன தானதன தான தானதன தானதன தானதன தனதான மேக வார்குழல தாடதன பாரமிசை யார மாடகுழை யாடவிழி யாடபொறி மேனிவாசனைகள் வீச அல்குல் மோதிபரி மளமேற. மீனு லாடையிடை யாடமயில் போலநடை Oயோல மோலமென பாதமணி நூாபுரமு மேல்வில் வீசபணி **கிரகுயில் போலகுரல் முழவோசை

  • மூவரை நாட்டும் எந்தையர்: "சங்கேந்தும் மலர்க் குடங்கைப் புத்தேளும், மறைக்கோவும், தழல்கால் குலம். அங்கேந்தும் அம்மானும் தத்தமது தொழில்தலை நின்றாற்றச் செய்து குணித்தருளும் பெருவாழ்வு" - காஞ்சிப்புராணம் கடவுள் வாழ்த்து.

f வினையாயின தீந்த்தருளே புரியும் விகிர்தன் சம்பந்தர் 1.70.7. 'திவினைக்கோர் மருந்தாவான்" - 2-43-11 f உருவமேனி அரனுடன் உமை:- "கருணை திருவுருவாகிப் பேரணங்கி னுடனாடும்" - கோயிற் புராணம் பாயிரம். X முருகவேள் பிரமனைக் குட்டியது. பாடல் 608 பக்கம் 40 - கீழ்க்குறிப்பு. O தனபாரம் ஆட இடை ஆட ஒலம் ஒலம் என்று பாதம் அணி நூபுரம் (ஒலித்தல்) - கொங்கையின் பாரம் தாங்காது இடை ஒடியுமே என்று பயந்து காற் சிலம்பு புலம்புகின்ற தென்பதாம் . இக் கருத்தை. (தொடர்ச்சி பக்கம் 337)