பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பார மார்த ழும்பர் t செம்பொன் மேனி யாளர்

-- கங்கை வெண்க பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி. பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு பாணல் கூவி ளங்க ரந்தை அறுகோடே, சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த

  1. சீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே.

தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னுர்வி ளங்க வந்த பெருமாளே, (2) 741 பரம்பொருள் தான தானண தணனா தனதன தான தானண தணனா தனதன தான தானண தணனா தனதன தந்ததான Xகாணொ னாதது உருவோ டருவது பேசொ ணாதது உரையே தருவது கானு நான்மறை முடிவாய் நிறைவது பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது மாய மாயுட லறியா வகையது காய மாணவ ரெதிரே யவரென வந்துபேசிப்,

  • பாரமார் தழும்பர் - பாடல் 463 - பக்கம் 44 கீழ்க்குறிப்பு 1 செம்பொன்மேனி - பொன்னியலுந் திருமேனி"

- சம்பந்தர் -3-106.3. # பார்வதி - தாமரையில் வீற்றிருப்பது - பாடல் 31பக்கம் 91-கீழ்க்குறிப்பு. X பரம்பொருள் இலக்கணம் - இவ்வாறு விளக்கப்பட்ட பாடல்கள் t3, 189, 501, 980, 1052 எண்ணுள்ளன.