பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த

  • வ்ேளெ யாமெ னப்1 ப ரிந்து அருள்வாயே: காலி னாலெ னப்ப ரந்த சூரர் ம்ாள வெற்றி

கொண்ட

  1. கால xபாது சத்தி யங்கை முருகோனே.

0காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த

    • காளை யேறு கர்த்த ணெந்தை யருள்பாலா;

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து சிரை யோது பத்த ரன்பி லுறைவோனே. தேவர் மாதர் சித்தர் தாண்டர் ஏக ifவேளு ருக்கு கர்密 சேவல் #கேது சுற்று கந்த { ) For "ஞான சத்தி தரனை அகத்துற நின்ப்போர் அவனே ஆவர்" - தணிகைப் புராணம் - குமாரே 45. t பரிந்து - பரிய அன்புகூர்ந்திருக்க # வேலுக்கு - காலன் உவமை - காலன் கூற்றம் சிற்றத்துக்கும். வலிமைக்கும் பேர் பெற்றவன். "கூற்றத் தன்ன மாற்றரு முன்பு" - புறநானூறு 362 "கூற்றொத் தியே மாற்றருஞ் சிற்றம்" - 56. 'கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பு" - திருமுருகா - 81 x வேலின் ஒளிக்கு - சூரிய ஒளி - உவமை. திவாகரர் வடிவை உருக்கி வடித்த திருக்கை வேல்" - பூத வேதாள வகுப்பு. "சுடர்ப்பளிதி யொளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும் - குகன் வேலே" - வேல் வகுப்பு. O காளை - திருமால் - பல மாதரைப் புணர்ந்தது - "கண்ணபிரான் நரகாசுர வதஞ்செய்து அவனாற் கொண்டு போகப்பட்ட மந்தர கிரியினுடைய சிகரமான ரத்ன கிரியிற் பல திசைகளிலிருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப் பட்டிருந்த தேவ சித்த கந்தர்வாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் தான் மணந்து கொண்டு, அவர்களும் தானுமாக ஒரு ஸிம்ஹாஸநத்தில் வீற்றிருக்கும்போது பூத த்வாரகையிற் கண்டாருண்டு. பதினாறாயிரத் தொரு நூற்றுவர் என்று பூ விஷ்ணு புராணத்திற் கூறப்படுகின்றது" 'மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் - பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் எறிதுவரை எல்லாருஞ் குழச் சிங்காசனத்தே யிருந்தானைக் கண்டாருளர்" . பெரியாழ்வார் திருமொழி 4.1-6. திவ்யார்த்த தீபிகை (உரை) பக்கம் 34950. (தொடர்ச்சி பக்கம் 333)