பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1021

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அம்ப*கும்ப னுங்க லங்க வெஞ்சி ணம்பு ரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே. இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி ம்i_ப ரன்ற னன்பில் வந்த குமரேசா.

  1. இந்தி ரன்ப தம்பெ றண்ட்ர் தம்ப யங்க *

o + = #历芦 ாண்க ணங்க மர்ந்தி ருந்த ப்ெரும்ாளே. (1 திருக்குடவாயில். (திருவாரூரிலிருந்து நீடாமங்கலம்போகும்வழியிலுள்ள குறடாச்சேரி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கு 8 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிக ளுடைய பாடல் பெற்றது.) 840. கழல்பெற தணனா தத்தன தனணா தத்தன தனனா தத்தன தனதான அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர். அணை.மீ திற்றுயில் பொழுதேXதெட்டிக ளவரே வற்செய்து தமியேனும், மயலா கித்திரி வதுதா னற்றிட மலமா யைக்குன மதுமாற. மறையால் மிக்கருள் பெறவே யற்புத மதுமா லைப் பத மருள்வாயே கயிலா யப்பதி யுடையா ருக்கொரு பொருளே கட்டளை யிடுவோனே. கடலோ டிப்புகு முதுஆர் பொட்டெழ கதிர் வேல் ட்டிடு திறலோனே.

  • கும்பன்-கும்பகர்ணன்' என்பது குறுகிற்று. கும்பகன்' என்றார் 405, 965ஆம் பாடல்களில், கும்பாகன்' என்றார் 374ஆம் பாடலில், கும்பன் என்றும் ஒரு அரக்கன் உண்டு. "ராவணனுக்கு நண்பன்-சித்தர்களைச் சிறையிட்டவன். சுக்ரீவனாற் கொல்லப்பட்டன்" அபிதான சிந்தாமணி,

t "பரன்சி லம்ப மர்ந்த" என்றும் பாடம் பரன் சிலம்பு திருப்பரங்குன்றம்.

  1. இந்திரன் பதம்பெற அண்டர்தம் பயங்கடிந்து எனப் பிரிக்க x தெட்டிகள் - பாடல் 653-பக்கம் 534 கீழ்க்குறிப்பு.