பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *மிச்ச ரோருக வசர பாணியன் வேதா வாழ்வே நாதா தீதா வயலுTரா. வெற்பை யூடுரு வப்ப டாவரு வேலா சீலா பாலா காலா யுதமாளி, t பச்சை மாமயில் மெச்ச வேறிய பாகா சூரா வாகா போகா தெனும்வீரா.

  1. பட்டி யாள்பவர் Xகொட்டி யாடினர்

பாரு Oராசூழ் பேரு ராள்வார் பெருமாளே.(2) 1690ஆம் பாடலையும் இத்தலத்துக்கு உரியதாகக் கொள்ளலாம்.) o "வனச மேல்வரு தேவா! - திருப்புகழ் 150, இந்திரன் - ஆயிரங் கண்ணனான வரலாறு - பாடல் 413 பக்கம் 546 கீழ்க்குறிப்பு 1 சூரனாம் மயிலை அடக்கி அதன்மீது முருகவேள் ஏறி விளங்குவதைக் கண்டு தேவர்கள். "ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார் சுடர்வேல் கொண்ட தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்துவாழ்த் தெடுக்க லுற்றார்" . கந்தபுரா 4-141, 2. # திருமால் தில்லைத் திருநடனத்தைத் தரிசிக்க விரும்பின போது, சிவபிரான் திருமாலை நோக்கிச் சிதம்பர தரிசனம் பதஞ்சலி வியாக்ரபாதருக்குச் சுதந்திரமாக்கினோம். நீ விராட்புருடனுக்கு விந்து ஸ்தானமாயுள்ள மேலைச் சிதம்பரம் எனப்படும் பேரூரில் வெள்ளியம்பலத்தில் (காலவமுநி, காமதேனு - இவர்களுடன்) கோமுநியாய் வந்து நடன தரிசனம் செய்வாயாக’ என்றனர். பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபிரானிடம் முறையிட அவர் நீ பட்டி முநியாய்ப் பேரூரில் வந்து பத்தி செய்வாயாகில் எமது நடனத்தையும், எண்ணுற்ற வரத்தையும் பெறலாம் என்றனர். அங்ங்ணமே, திருமால் - கோமுநிவனாகவும் பிரமா - பட்டிமுநிவனாகவும் பேரூரில் வழிபட்டு நடராஜப் பெருமானுடைய ஆடலைக் கண்டு மகிழ்ந்தனர் - என்பது பேரூர்ப் புராணம். "பத்திசெய் கோமுனி பட்டி மாமுனி உத்தமர் இருவரும்.வித்தக னடந்தொழும் நியம மேவினார்" - பேரூர்ப் புரா - நிருத்தப்-133. ੁ X கொட்டி யாடினர். 'திரிபுரம் எரியத் தேவர் வேண்ட.இமையவன் ஆடிய கொடு கொட்டி ஆடல்" - சிலப்பதி 6.40, (தொடர்ச்சி 771 ஆம் பக்கம் பார்க்க)