பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 - முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கணத்த செந்தமி ழால் நினை யேதின

நினைக்க வுந்தரு வாயுன தாரருள் 1. கருத்தி ருந்துறை வாயென தாருவி' துணையாகக்கடற்ச லந்தனி லேயொளி சூரனை

  1. யுடற்ப குந்திரு கூற்ென வேயது கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் விடும்வேலா! Xஅனத்த னுங்கம லாலய மீதுறை

iருஃ லந்திடு மாலடி நேடிய Oஅரற்க ரும்பொருள் தானுரை கூறிய குமரேசா, அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர் நினைத்தி னந்தொழு *வாரம ராய்புரி யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே.(3)

  • இந்த மகுட அடி மனப்பாடம் செய்யத் தக்கது. பண்பார்ந்த செந். தமிழால் முருகனைப் பா டவேண்டும் என்பது அருணகிரியாரின் பேராசை,

வேலுஞ்செஞ் சேவலும் செந்தமிழாற் பகரார்வம் ஈ" -கந்தரலங்காரம் 52. (1) செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே" (2) "சித்திர நித்தத் தமிழாலுன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே": (3) தமிழ்ச் சுவையிட்டு...எய்த்திட.அருள்வாயே" (4) "செஞ்சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார் வத்தைப் பெறுவேனோ", (5) சரணாரவிந்தமது பாட வண்டமிழ் விநோதம் அருள்வாயே!" (6) 'தமிழால் ...பாடென்று ஆட்கொ டருள்வாயே!" (7) தமிழிசையதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு

  • அருள்வாயே!" (8) "சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப்

பெறுவேனோ!" (9) தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ!" (10) "செந்தமிழ் பாடும் புலப்பட்டம் கொடுத்தற்கும்

  • க்ருபைச் சித்தம் புரிவாயே!" (11) எனக் கென்றப் பொருட் டங்கத் தொடுக்குஞ் சொற்

றமிழ்த்தந்திப் படி யாள்வாய்" -(திருப்புகழ் 398, 1303, 1024, 870, 758, 680, 584, 175, 168, 34, 33). (தொடர்ச்சி 757 ஆம் பக்கம் பார்க்க)