பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1087

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற*இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை r பரமசுக மதனையரு எளிடைமருதில்

  1. ஏக நாயகா லோக நாயகா இமையவர்

பெருமாளே.(1) 863. வழிபட தனண தணதனன தான தானதன தனன தனதனன தான தானதன தனன தனதனன தான தானதன தந்ததான இலகு குழைகிழிய ஆடு போயுலவி யடர வருமதன னுால ளாவியெதி ரிளைகு ருயிர்கவர ஆசை நேர்வலைபொ திந்த நீலம். இனிமை கரைபுரள வாகு லாவுசரி நெறிவு கலகலென வாசம் வீசுகுழ லிருளின் முகநிலவு கூர மானுடைய கன்றுபோக: மலையு மிதழ்பருகி வேடை தீரவுட லிறுக இறுகியது ராக போகமிக வளரு மிளகுதன பார மீதினில்மு யங்குவேனை.

  • இறப்பு - பிறப்பை இறவி பிறவி என்றது அருமைப் பிரயோகம்

பிறவி யிறவி யிலாதார் போலும் . அப்பர் 6.28.9 பெருந்தகை பிறவி னொ டிறவு மானான்' - சம்பந்தர் 1-110-1. t பரமசுக மதனையரு எளியகருதி" என்றும் பாடம் # இடைமருதீசர் - ஏகநாயகர் - எனப்படுவார். தேறுபுகழ் இடைமருதில் உறையேக நாயகன் செய்ய தாளும்" - மருதவன புராணம்