பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 முருகவேள் திருமுறை (3- திருமுறை வாரியுற அண்டி வீறொடுமு_ழங் நீன்ர நுகர்'கின்ற கோப 燃_ திர்ந்த 'வாரன் இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்; வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கோர்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரை நகர் வந்து வாழ்பழநி யண்டர் பெருமாவே(21) 121. அடிய ரொடு கூட தான தனதனன தான தனதனன தான தனதனன தனதான சிற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி பவநோயே. தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுiமிலி எவரோடுங்; கூறு மொழியது.பொய் யான கொடுமையுள கோள் னறிவிலியு னடிபேனாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே: மாறு படுமவுணர் மாள அமர்பொருது வள்கை யுளமவுலி புனைவோனே. மாக முகடதிர வீசி சிறைமயிலை வாசி யெனவுடைய முருகோனே; வீறு கலிசைவருசேவகனதிதய மேவு மொருபெருமை யுடையோனே! 1. கம்சன் அனுப்பின யானையின் கொம்பைக் கண்ணபிரான் முறித்தலீலை . கேசவன். வேழ மருப்பை ஒசித்தான்" திருவாய்மொழி 19:2, கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப்பிள்ளை'சுந்தரர் தேவாரம் வாளொளி புற்றுார். 2. கார் - நீர், அழகு. 3. இவ்வேண்டுகோள் அருணகிரியார்க்குப் பலித்தது என்பது போதமிலேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா!' எனவரும் கந்தரலங்காரத்தால் (100). அறிகின்றோம்.