பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அவத்தை தத்துவ மழிபட இருளறை விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியிணையருளுவ தொருநாளே.

  1. படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருமியொர் பரத்தி னுச்சியி னடநவி லுமையரு எளிளையோனே.

பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் Sபடிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே, திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட கொளுத்தி சைக்கிரி பொடிபட "சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா. திணைப்பு னத்திரு தனகிரி குமரிநல் குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் திருத்தணிப்பதி மலைமிசை நிலைபெறு பெருமாளே.(1.9) அவத்தை தத்துவம் அழிபட (பின்) ஜாக்கிராதி மலாவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க. tஇரு ளறை. ஆணவ மலம்,

  1. தேவி உலகங்களைப் படைத்தலும் . அழித்தலும் . " பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவ்ளே பின் கரந்தவளே . அபிராமி அந்தாதி 13. (திருப்புகழ் 206)

.தித்துவில்_மற்றத் தழந்தைகள் பூேரஜ் மண் தின்றதைக் கண்டி தாய்க்குத் தமது வயைத்திற்ந்து தம் (வயிற்றில்) அடங்கியி அண்டங்கள் அனைத ம் கண்ணபிர்ரன் காட்டினர் என்ழ் உலகம் உன்ட் பெரு ఫౌ'; ன்ேட்டிலின்-ஃi; ; "வேல் கொண்டு சூரனைச் சங்கரித்தவுடன், மயிலான சூரன் தம்மைச் சுமக்க முருகவேள் உலகெலாம் வலம் வந்தனர். சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி யெம்மை யென்னாப் பார் திசை வான முற்றும் பரியென் நடாத்த லுற்றான்" கந்த புராணம் - சூரன்வதை - 199