பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 முருகவேள் திருமுறை 12-திருமுறை 'காம்பேய்ப்பந் தாட விக்ரம வான்றோய்க்கெம் பீர விற்கனை fகாண்டேர்க்கொண் டேவு மச்சுதன் மருகோனே, தீம்பாற்கும் பாகு சர்க்கரை

  • காம்பாற்செந் தேற லொத்துரை தீர்ந்தார்க் கங்காளி பெற்றருள் புதல்வோனே.

தீன்ைபார்க்குன் போத முற்றுற மாண்டார்க்கொண் டோது முக்கிய தேன்போற் செந்துளரில் மொய்த்தருள் பெருமாளே. (74) 90. பொது மகளிர்மேல் மயல் (அற) முகிலாமெனு மளகங் காட்டி மதிபோலுயர் துதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி அமுதுTறு. மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி 1 முகமாகிய கமலங் காட்டி மலைபோலே, வகையாமிள முலையுங் காட்டி யிடையாகிய கொடியுங் காட்டி வளமானகை வளையுங் காட்டி யிதமான. மணிசேர்கடி தடமுங் காட்டி மிகவேதொழி லதிகங் காட்டு மட மாதர்கள் மயலின் சேற்றி லுழ ல்வேனோ,

  • காம் . கம்-தலை f காண் - அழகு. # காம்பாற் செந்தேறல் - நீடு அமை விளைந்த தேன்கள் தேறல்"

- திருமுருகாற்றுப்படை S கங்காளி - பார்வதி. தீண்பார் - திண் பார். 1. வண் கமலம் முகங்காட்ட தேவாரம் - சம்பந்தர் 1-129-1.