பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை 12-திருமுறை இங்கு வருக அரசே வருகமுலை யுன்ைக வருக மலர் டிடவருக என்று பரிவி னொடுகோ சிலைபுகல வருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அக்ரர் ளைவே ரொடுமடிய அடுதிரா. திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அல்ையே கரைபொருத செந்தினகரி லினிதே மருவிவிள்ர் பெருமாளே.(59) 75. மெய்ஞ்ஞானம் பெற தோலொடு முடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான. தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக கோவையு லாமடல் கூறிய முந்தித் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் கலமாருங்; காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக். காரண காரிய வோகப்ர பஞ்சச் சோகழெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞ்ான் தவஞ்சற் றருளாதோ, 1. நம்பில் விருப்பத்தினால் . நம்பு - விருப்பம். 2. வாரி - செல்வம்.