பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை சிலுத்தசுரர்க் கெலித்துமிகக் கொளுத்திமறைத் துதிக்கஅதிற் செழிக்கஅருட் கொடுத்தமணிக் கதிர்வேலா. திணைப்புனமி ற் குறத்திமகட் டணத்தின்மயற் குளித்துமகிழ்த் .* திருத்தணியிற் றரித்தபுகழ்ப் பெருமாளே (38) 287. கதி பெற தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன தனதான கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள் பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள் 'கோம்புபடைத்தமொழிச்சொல்பரத்தையர் புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள் வாஞ்சையு றத்தழு விச்fசிலு கிட்டவர் கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் பலநாளும், ஈந்தபொருட்பெற இச்சையு ரைப்பவ ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ ttங்கிசை sயுற்றவ லக்குண மட்டைகள் பொருள்தீரில் ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர் பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே! கோம்பு - சினக்குறிப்பு. t சிலுகு - துன்பம் # ஈங்கிசை. இம்சை S உற்றவலக் குணம் - உற்ற அவலம் குணம். s