பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 முருகவேள் திருமுறை 13. திருமுறை "எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன்விடு மதிசய வினையுறு மேலகையை வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ் செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண் துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் மருகோனே. 'ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந் தொன்ைபட் மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டினன் டிண்டினன் டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை யடுவோனே. உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ் சிவனருள் குருபர : நி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென் றொலிபட நடமிடு பரணரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும் a விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை புயவிரா; 'அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங் கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்களு சிந்தும் பங்கந் துஞ்சும் -- படியொரு தொகுதியி ஆசி. யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின் அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு திறலோனே. 1. ஏங்கும் என்பது குறுகிற்று. 2. விஷப்பால் ஊட்டிக் கண்ணபிரானைக் கொல்லும்படி கம்சனால் அனுப்பப்பட்ட பேய் (அரக்கி): பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை' பெரிய திருமொழி 3.3.2. 3. தோணிபோற் கடலிற் கண்வளர்பவன்; வங்கம் - தோணி. 4. எகினன் . அன்னவூர்தியாகிய பிரமன். 5. ஒன்றென்ற என்றுந் துன்றுங் குன்று ஒன்றாகிய சூரிய மண்டலத்தை யளாவுங் கிரவுஞ்ச கிரி என்று - சூரியன். 6. அன்றென்ற ஒன்றுங்கொண்டு அன்பின்று பிற பதங்கள் முத்திவழியன்று என்ற ஒன்றை மாத்திரங்கொண்டு அன்பில்லாமல்: அத்திநாத்தியென்ற ஒன்றையே கொண் டென்றாலும் பொருந்தும்