பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆரவடத் தோடலையப் பேசி நகைத் தாசைபொருட் டாரையுமெத் தாகமயக் கிடுமோகர்: சோனை மழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் துாதுவிடுத் தேபொருளைப் பறிமாதர். தோதகமுற் t றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் சோதியொளிப் பாதமளித் தருள்வாயே தான தனத் தி திமிலைப் பேரிகைகொட் டார் சமலைச் சாயகடற் சூரைவதைத் திடுவோனே. தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் தா.பரம்வைத் தாடுபவர்க் கொருசேயே, தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் தேயுருகிச் சேருமனிக் கதிர்வேலா. சிரருணைக் கோபுரமுற் றாணபுனத் தோகையுமெய்த் தேவமகட் கோர்கருணைப் பெருமாளே (29)

  • மழை - கூந்தலுக்கு உவமை - மழை யொக்கும் வடித்த கூந்தல்" கம்ப. ராமா - மாரிசன் 70,

1 ஏழ் நரகு - 535.கிழ்க்குறிப்பைப் பார்க்க f சம் - நன்றாக சமலை அழுக்கு எனப் பொருள் கொண்டால் (உலக) அழுக்குகள் ஒழிய எனப் பொருள்படும். 8