பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்) திருப்புகழ் உரை 425 படியும்(என்) மனம் உனது சிலம்பணிந்த சரணம் - அடைக்கல ஸ்தானமாகிய திருவடித் தாமரையை நினைக்கமாட்டாதோ! (நகமுக சமுக) மலை இடங்களின் முன்புள்ள அசுரர்கள் இறந்துபட பலவித மலைகளும் பொடிபட (நதிபதி) கடல் கதற, ஒரு அம்பைச் செலுத்தின நாராயணனுடைய மருமகனே! (அகல் நக) அகன்ற மலையிடங்களுக்கு உரியவனே! கனசு(செம்) பொன் வடிவனே! - சிவதல முழுதும். சிவ ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் (அமர்ந்த பெருமாளே!) *(ஆராம பந்தி) சோலைகளின் வரிசைகள் தோறும் அழகிய f வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த்தேனை) எண்ணி விரும்பும் திருவாரூரில் அமர்ந்த பெருமாளே (மனது உனது.பாதாரவிந்தம் நினையாதோ) 825. கரங்கள் (முளரியின்மலர்) தாமரையையும், முகம் நிலவையும், கூந்தல் (கனமது) மேகத்தையும், எண்ணும் மொழி மதிக்கத்தக்க சொற்கள் கனி பழத்தையும் கதிர் மு(ல்)லை நகை . கதிர்நகை-ஒளி பொருந்திய பற்கள் (முலை) முல்லைமலரையும், (கலகம்) போரை (சச்சரவை) விளைக்கும் கண்கள் கடலையும், விஷத்தையும் ஒக்கும் என்று மனதுக்குள்ளே எண்ணி, அன்னம்போன்ற நடை, கொடிபோன்ற இடை(இயல் மயில்) மயில் போன்ற சாயல், நறுமணம் வீசும் அகிலுடன் இழைந்துள்ள கஸ்#zü. புளகாங்கிதம் - கொண்ட கிரி. (யினும்) கொங்கை இவைகளில் மோகம் கொண்டு திரிகின்ற நானும்

  1. இரவு பகல் அற, பகை எண்ணம் அற " ஞானம் உற), b மலங்கள் அற, வந் பொருந்துகின் ഞെക്ട് :് ய)க் கண்களில் நீp இதிே 斤 ് ಶ್ಗ వ ஒரு

பாகுவெல்லம் போன்ற(பதத்தை) நிலையப் பொருந்த மடலில். \

  • சோலைகளின் வரிசைகள் தோறும் அமர்ந்த பெருமாளே எனவும் சேர்க்கலாம்."காடும் காவும் கவின் பெறு துருத்தியும்.புதுப் பூங் கடம்பும்" என்றாராதலின்-திருமுருகாற்.

f ங்கே வண்டுகள் - முநிவர்கள் எனலுமாம் (உருவகம்): அலந்து மதுகர முநிவர் பரவ வளர் கமலம் அனைய திருவ ணைகள்-எனவரும் சிவப்ரதாசச் செய்யுளையும்-முநிவராகிய வண்டுகள் ஆசைப்பட்டுத் தோத்திரம் பண்ண' என வரும் அதன் உரையையும் கான்க. மதுப முகரித.கவிமாலை சூடுவதும்...சீறடியே - சீர்பாத வகுப்பு-(அருணகிரிநா. நூலாராய்ச்சி-பக்.180). f இரவு பகல் அற-பாடல் 303-பக்கம் 250 கீழ்க்குறிப்பு.