பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியமடம்) திருப்புகழ் உரை 431 (சூலாள்) துர்க்கை, (மாலாள்) * திருமா லுக் உரியவளாம், மலர்மகள்-பூமகள்-லகூத்மி, கலைமகள்-சரஸ்வதி, இவர்கள் ஒதி நிற்கும் சீர்படைத்தவள், ஒளிவீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணியை அணிந்தவள். (கோடார் இணைமுலை) மலைபோன்ற கொங்கை இரண்டை உடைய குமரி, தேவி முன்பு அருளொடு அளித்த குழந்தையே! == பரிசுத்தமாக இருப்பவர்கள், இதுவே (இத் திருவாரூர் வாழ்வே) சுகமான சிவபத வாழ்வு-இத்தலத்திலேயே நாம் இனித் தங்கிவாழ்வோம் என்ற ஞான உணர்ச்சியொடு வந்து சூழ்கின்ற சிறப்புள்ள திரு ஆரூரில் சேர்ந்துள்ள தேவர் பெருமாளே! 827. கலகத்தை விளைக்கக்கூடிய கண்களை உடைய அழகிய மாதர்களின் கைக்குள்ளே (ஆய்) அகப்பட்டு, பொய், களவு, காம சாத்திரம் (பல படித்து) பலவும் கற்று, (அவா, வேட்கை)ஆசை, விருப்பத்துடன் கனத்த கொங்கைகளும் மார்பிற் பொருந்துதலை இவர்டத்துடன் சேர்த்துக் கழுநீர்ப்பூ நிரம்பி மணக்கும் நறுமண ப்வாது, புனுகு இவைகளைக் | ஊற்றிப் கே.;ே நில அர்சு நிலத்தில் - ஆ ல் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ளார் யாவரும் அறியும்படியாகக் கட்டிற் படுக்கை போட்டவர்களாம் (வேன்சயர்கள்) செய்கின்ற் தொழில்களின் (சூதை) அறியாமல் எனக்குள்ள அற்ப ಘೀ எனது வாழ்க்கையின் (அருமையை) எண்ணாமல் (அந்த வேசையர்களுள்ள) தலம்-இடத்தை அடைக நெருங்கிச்சென்று, அவர்களுடைய வீட்டு எனல் வாயில்களின் முன்புறத்தில் காத்துநின் = ன்னர், (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) ੋਂ (பவுசு) ஐசுவரியமும், அரசவாழ்வும், சத்யப்பேறும் கிடைத்தன போல மகிழ்ந்து, மனம் உருகி, அவர்கள் வீட்டுக்குள் ஒடி, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் அவ் வேசையர்களுடன் பேசும் பேச்சும் தடுமாறி-(அவர்க்ள்ைத்)