பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கசட மூடனை யாளவு மேயருள் கருணை வாரிதி யேயிரு நாயகி கணவ னேயுன தாளினை மாமலர் தருவாயே சுருதி மாமொழி வேதியன் வானவர் பரவு கேசனை யாயுத பாணிநல் துளய மாலையை மார்பணி மாயவன் மருகோனே, தொலைவி லாவசு ரேசர்க ளானவர் துகள தாகவு மேயெதி ராடிடு சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் வருவோனே

  • அருணர் கோடியி னாரொளி வீசிய

தருண வாண்முக மேனிய னேயர னனையு நாயகி பாலக னேநிறை கலையோனே. அணியொன் மேருயர் கோபுர மாமதி லதிரு மாரண வாரண வீதியு எருனை மாநகர் மேவியு லாவிய பெருமாளே (19) 528. மகளிர் மயக்கு அற தனதன தனன தனந்த தாணன தனதன தனண தணந்த தாணன தனதன தனன தனந்த தாணன தந்ததான கரியுரி அரவ மணிந்த மேனியர் கலைமதி சலமு நிறைந்த வேணியர் கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் கஞ்சமாதின். கனமுலை பருகி வளர்ந்த காமனை முணிபவர் கயிலை யமர்ந்த காரணர் கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் கண்டகாள;

  • சதகோடி சூரியர்கள் உதயமென.சீர்பாத வகுப்பு.