பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேதத் தோனைக் 'காந்தள்கை யால்தலை t மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் விடும்வேலா. வேளைச் சிறித் # துரங்கலொ டேXவய மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை தருசேயே, Oநாதத் தோசைக் காண்டுனை யே**சுடர் Z மூலத் தோனைத் துாண்டிட வேttயுயிர் நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ёл (гцолт6?рбот. ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி மாதைக் கானிற் சேர்ந்தனை வாய்# சிவ ானப் பூமித் தேன்புலி ர்மகிம் கு பூமத சத 뱅, ருேமான (50) 640. வாழ்க்கை நிலையாமை தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன தனதான XXசகசம்பத் குடைசூழ் சிவிகைமெல் மதவின்யத் துட்னே பலபணி OOதனிதம்பட் டுடையோ டிகல்முர சொலிவீணை. "கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் பரிபாடல் 19 t பிரமனைக் குட்டியது - பாட்டு 608 பக்கம் 406 கீழ்க்குறிப்பு: தூங்கல். யானை, Xவயமா புலி, O நாதத்து ஒசைக்கு - திருச்சிலம்போசை கேட்பிப்பதற்கு திருச்சிலம்போசை முதலிய ஓசைகளைக் காணும் நிலை பாடல் 179-பக்கம் 416. கீழ்க்குறிப்பு 2.

  • சுடர் மூலத்தோனை - மூலாதாரக் கனலை.

மூலாதாரக் கனலை (சிவாக்கினியை) எழச் செய்தல் - பாடல் 612. (உரை). பக்கம் 117, tt உயிர் நாடிக் காலில் சேர்ந்திட - பிராணவாசி சுழிமுனைநாடி மார்க்கத்திற் சார்வதற்கு உயிர் நாடிக் காலிற் சேர்ந்திடல் - பாடல் 190 - பக்கம் (A.

  1. சிவஞானப்பூமி - பாடல் 27-பக்கம் -ைகீழ்க்குறிப்பு. 20. சக சம்பக் குடை = ஜகத்தோர் மெச்சும்பொருட்டு எதிரில் விருதாகப் பிடிக்கும் குடை00 தனிதம் - மேக கர்ச்சனை.