பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிபுரம்) திருப் |கழ் 1ை 107 (தடமிட்டு) தன்னிடத்தே வெளியிடம் அல்லது வழியை |க் காட்டிப் பாவகாரியாம் (பாவஞ் செய்தவனாம்) கிரி (கிரெளஞ்சன் என்னும் அசுரனாம்) மலைபொடிபட்டுப் போகச் சூரர்களின் (தலை இற்று இட்டு ஆட) தலை அறுந்து வீழ்ந்து - (கவந்தங்கள்-தலையற்ற உடல்கள்) ஆடப் போர் செய்த வேலனே! சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், (மறைகல் புத்தேள் அப் பூம(ன்)னை): வேதங்களைக் கற்ற தேவனும் அந்தத் தாரையில் வீற்றிருப்ப வனுமான பிரமன் மீது கோபங்கொண்டு அவனது திரட்சியான தலையிற் குட்டிய கந்தவேளே! தினைப்புனத்திலிருந்து காவல் பூண்ட வள்ளியைத் திருமணம் செய்துகொண்டு, தேவருலகில் வாழ்ந்த (பூ அணைய) தேவசேனையுடன் விளங்கும் கச்சிப்பதியில் தேவர் தலைவனாம் இந்திரன் மகிழும் தம்பிரானே! (ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ) 489. மக்களுக்கு (அது இத்தன்மையது என்று எடுத்துக்) கூறுதற்கு அரிதானது கற்று (கல்வியின் மூலமாக எட்டிப் பிடிக்கலாம் என்றால் அங்ங்னம், எட்டுதற்கும் முடியாதது: பின்னர். அதற்கு (ஒன்றை) (ஒப்பிடலாம் என்றால்) ஒப்பிடுவதற்கு எப்பொருளுமே ஒப்பிட ஒண்ணாதது; மனது கொண்டு. அளவிட்டுத் தேடுதற்கு முடியாதது (எத்தகைய) அறிவு ஆராய்ச்சிக்கும் ஒரு வழியான (வகையில்) வரிசையில் அமையாதது, ஊமத்தை மலரையும், பொன்னிறப் பூவாம் கொன்றையையும் (அல்லது ஊமத்த மலரின் பொன் (தாது) மகரந்தப்பொடி கொண்ட மலரையும்), கங்கையையும் நிலவையும் அணிகின்ற