பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 317 (மனம் உணர்) உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக்கொண்ட (மடந்தைமாரொடு) தேவசேனை - வள்ளியுடன், விளங்குகின்ற திருமுகங்கள் , மணிக். கிரீடங்கள் இவை 醬 ஆ% ஒளி திக்குகளிலெல்லாம். வரி (ரேகைகளைப்) பரவ - பரப்பி வீச கணக்கிலாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர, மயில்மேல் மகிழ்ந்து (என்னை) விரும்பி (நீ) வர்வேணும்; பருத்த கொங்கைகளைக் கொண்ட தேவமாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள்போல (நின்று) அன்புடனே மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறையும், முரசும் கணக்கிலாதபேரி (பறை வகைகளும்) முறைப்படி முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தோராம் அசுரர்களுடைய சேனைக் கடல் மடிந்து போம்படிச் செலுத்தின வேலாயுதனே! அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போலப் படுக்கையில் கண்டத்து ஒசையை (புட்குரலோசையை) எழுப்பும் மாது. திருமாலின் மகளை (வள்ளியை)த் திருமணஞ் செய் சென்று, அடியேனுடைய துன்பங்கள் எரிந்து அழியத் 鸞 அருண்ண நகரில் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (இடர்திர......வரவேணும்) 576. கீழ்மகனாய் மிக இழிந்தவன், தீவினைச் செயல்களி. லேயே செல்லும் மகா பாதக்ன், பொறுமை என்பதே இல்லாத கோப குணத்தினன், முட்டாள் புகழ் என்பதே ல்லாத தாம்பிகன் (டம்பன்), புெ என்பதே"இல்லாத (கள்போதி) கண்ணிலான், ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலேயே போய் விழுகின்ற பெரிய சூதுடையோன்(தந்திரக்காரன்). ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லர்த் டம்பச் செலவு - iன் செலவுக்காரன் - நன்னெறி என்பதே இல்லாத (ஏமாளி) பேதை குல பாதகன் (தான் பிறந்த குல்த்தைப் பாவத்துக்கு ஆளாக்குபவன்) - இத்தகைய நான