பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தவத்துறிை திருப்புகழ் உரை 689 காதுவரைக்கும் கயல்மீன் போன்ற கண்ணை ஒரு புரட்டுப் புரட்டி, (மனாதிகள்) மனம், புத்தி, சித்த்ம், அகங்காரம் எனப்படும் அந்தக் கரணங்களில் எல்லாம் வஞ்சனை எண்ணமே அதிகரிக்கத் தங்களிடம் வந்து படியும் (கீழ்ப்படியும்) காமிகள் - காமங்கொண்ட புருஷர்களின் (அன்பு)_ஆசை மயக்கம் கொண்டுவந்து கொட்டுகின்ற கைப் பொருளினால் (உறவு) சம்பந்தம் ஏற்பட்டுப் பூரண குடம்போலப் பருத்து எழுகின்ற குளிர்ந்த செஞ்சாந்து ஒத்தப்பட்டுள்ள (பூசப்பட்டுள்ள) அழகிய ஆலங்கரிக்கப்பட்ட இகாங்கை பொருந்தி, முத்துக்களால் ஆய பிறையான தலையணி (தலை ஆபரண்மான) (போருவை) தரித்திருத்தலை (அலங்காரம்) ஒன்றைத் தளர்த்திக், (காண்போர்) (மெய்) * L—GITNGU உருக்கி, யாராயிருந்தாலும் அவர்தம் மனத்தைத் தமக்கு விற்பனை யாகும்படிச் செய்கின்ற (தம் வசப்படுத்துகின்ற) (பொ து) மாதர்கள் மீதுள்ள காம மயக்கத்தை விட்டுத் தொலைக்கும்படி அருள் புரிவாயாக வீரம் வாய்ந்த புயமலையை உடைய ஊக்கமிக்க பராக்ரம சாலியே பூதகணங்கள் பல நடனம் செய்ய வேகத்துடனே பறை வாத்தியங்கள் முழங்கக் கழுகுக் கூட்டங்கள் ஆட வீசி எறியப்பட்ட பம்பரம்போல மகிழ்ச்சி பொங்க நடனம் செய்த விடைக் கொடியை உடைய ஒப்பற்ற சிவபிரானும், வேத (பரம்பரை)முதல்வி - பார்வதியும் உள்ள்ம் களிப்புற வருகின்ற வீரனே! ஒழுங்கு அல்லது ஒசை பொருந்திய அலைகள் புரண்டு முத்துக்களை வீசுவதுமான (காவிரியின் கரை) காவிரி கரையில், காவிரி கரைமேல், மோதி நிரப்புகின்ற அ க் கொண்டுள்ள திருத்தவத்துறையில் ಗ್ದಶ್ಟ#Ç செல்வமே! கோபித்து எதிர்த்து வந் அரக்கர்கள் கெட்டு அழியும்ப அவர்களை மோ (அடர்ந்து) நெருக்கி ஆருள்பாலித்த பெருமாளே! அன்பு நிறைந்த தேவர்களின் சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே! (மயக்கை விட்டிட அருள்வாயே)