பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாச கும்பதன மானை வந்து 'தினை காவல் கொண்டமுரு கள்ள ணும்பெரிய வாலி கொண்டபுர் மேய மர்ந்துவளர் தம்பிரானே. (1) திருமாந்துறை. (திரிசிராப்பள்ளிக்கடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கு 10 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 903. திருவடியைப் பெற தாந்தன தனந்த தாந்தன தனந்த தாந்தன தனந்த தனதான ஆங்குடல் வளைந்து நீங்குபல்நெ கிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஒய்ந்துணர் வழிந்து உயிர்போமுன். ஒங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய தங்கள் தருவாயே: வேங்கையு ಶ ಜ್ಞಿ” மிருந்த வே ്. என்ப Ш) б**ГolЛГТбігт гг. வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே. f மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விள்ைந்த வளநாடா. # மாந்தர் தவ ரும்பர் கோன்பரவி நின் மாந்துறை யமர்ந்த ருேமாளே.( )

  • முருகவேள் தினை காத்தது:

பாடல் 768-அடி 7: பக்கம் 289 கீழ்க்குறிப்பு. 1. மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள்" 'நன்று மாங்கனி கதலியின் பலங்களும்...வாரி. நேர்வரு காவிரி வடகரை மாந்துறை-சம்பந் 2-110-8, 10.

  1. மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்

பரிவினாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே" - சம்பந்தர் 2-110-6.